டிராகன் பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் - dragon fruit benefits
மெக்சிகோ, தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் அதிகம் விளையும் டிராகன் பழம் இப்போது தமிழகத்திலும் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த பழத்தை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? பார்க்கலாம்.
டிராகன் பழத்தின் விதை செரிமானத்திற்கு நல்லது.
டிராகன் பழ இலைகளை கொண்டு டீ தயாரிப்பார்கள்.
நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை தன்மை கொண்டது.
வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதய நோய், புற்று நோய் வராமல் தடுக்கவும் டிராகன் பழம் உதவும்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் பயன்படும்.
தோல் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் டிராகன் பழம் ஏற்றது.
No comments: